Saturday, July 5, 2008

மட்டன் சுக்கா

தேவையானப் பொருட்கள்

மட்டன் -- 1/2 கிலோ
இஞ்சி -- 1 அங்குலம் (பொடியாக நீளமாக நறுக்கியது)
பூண்டு -- 10 பல் (தட்டியது)
விளக்கெண்ணைய் -- 1 ஸ்பூன்

பொடிக்க:

பட்டை -- 1 அங்குலம்
கிராம்பு -- 3 என்னம்
அன்னாசிப்பூ -- 1 என்னம்
வத்தல் பொடி -- 2 டீஸ்பூன்
மிளகு -- 1/2 டீஸ்பூன்
சீரகம் -- 1/2 டீஸ்பூன்

செய்முறை

கறியை கழுவி அதனுடன் பூண்டு, இஞ்சியை சேர்த்து குக்கரில் போட்டு விளக்கெண்ணையை ஊற்றி வதக்கவும்.

பின் பொடித்த பொடியை போட்டு, 1/2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 15 நிமிடம் சிம்மில் விசில் போட்டு வைக்கவும்.

இறக்கி ஆறியபின் வாணலியில் வெண்ணைய் 2 ஸ்பூன், எண்ணைய் 1 ஸ்பூன் போட்டு வெந்த கறியை அப்படியே
எடுக்கவும்.

மட்டன் சுக்கா ரெடி.

0 comments: