Thursday, July 10, 2008

அல்சரா, கவலை வேண்டாம்....

அதிக காரம், அடிக்கடி பட்டினி, முறையான உணவுப் பழக்கம் இல்லாமை போன்ற காரணங்களினால் சிலருக்கு அல்சர் நோய் ஏற்படலாம்.

இதை குணமாக்க ஓர் டிப்ஸ்:

ஓர் பச்சை முட்டைகோஸை எடுத்து, உரித்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாக இடிக்கவும். இதை பிழிந்து சாறு எடுக்கவும். இந்த சாறை தினமும் காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால், அல்சர் விரைவில் குணமடையும்.

0 comments: