Wednesday, July 2, 2008

அருவி

அருவியே

எங்கிருந்து வந்தது

இவ்வளவு வனப்பு உனக்கு!

மலை மகளின் மகளா நீ ?- இல்லை

நிலமகளின் நகலா நீ .

0 comments: