ரன்னிங் ரேசுல கால் எவளவு வேகமா ஓடினாலும், பரிசு கைக்குதான் கிடைக்கும்!!
நீ எவளோ பெரிய சுவிம்மரா இருந்தாலும், டம்ளர் தண்ணில நீச்சல் அடிக்க முடியாது!!
சோடாவ பிரிட்ஜ்ல வச்சா கூலிங் சோடா ஆகும், அதுக்காக அத வாஷிங் மெசின்ல வச்சா வாஷிங் சோடா ஆகுமா!!
தண்ணிற தண்ணின்னு சொல்லலாம் ஆனா பன்னீர பன்னின்னு சொல்ல முடியுமா!!
நெய் தோசைல நெய் இருக்கும் ஆனா பேப்பர் தோசைல பேப்பர் இருக்குமா!!
ரயில் எவ்ளோ வேகமா போனாலும் கடைசிபெட்டி கடைசில தான் வரும்
செருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா நாம இல்லாம செருப்பு நடக்குமா?
காதல் சினிமா சிடியை வாங்கி ஃப்ரிட்ஜில் வைத்தால் அது 'ஜில்லுன்னு ஒரு காதல் சிடியாக மாறாது.
0 comments:
Post a Comment