தேவையான பொருட்கள்:
பொடியாக நறுக்கிய (சிக்கன்,
உதிரான சாதம்,
தாய் சில்லி சாஸ்,
ஸ்பிரிங் ஆனியன் (வெங்காயத்தாள்),
குடைமிளகாய், இஞ்சி (பொடியாக நறுக்கியது),
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் எண்ணெய் 3 ஸ்பூன் விட்டு இஞ்சி, நறுக்கிய குடை மிளகாய், நறுக்கிய சிக்கன் போட்டு நன்றாக வதக்கி, தாய் சில்லி சாஸ் (2 ஸ்பூன்), உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு தண்ணீர் சிறிது விட்டு பிரட்டவும். இதில் வடித்த சாதத்தைப் போட்டு உடையாமல் கிளறவும். தேவைப்பட்டால் மிளகுப் பொடி, ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து பரிமாறவும்
Saturday, July 12, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment