தேவையான பொருட்கள்:
ரெடிமேட் தோசைமாவு - தேவையான அளவு,
தேங்காய் துருவியது - 2 டீஸ்பூன்,
நறுக்கிய பச்சை மிளகாய் - 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு,
வெங்காயம் பொடியாக நறுக்கியது - 2 டீஸ்பூன்.
செய்முறை:
தோசை மாவை ஊத்தப்பம் போல் கனமாக வார்த்து அதன் மேல் வெங்காயம், தேங்காய், மிளகாய், கறிவேப்பிலை எல்லாவற்றையும் போட்டு சிறிது அழுத்தி தேங்காய் எண்ணெய் விட்டு நன்றாக வேக விடவேண்டும்.
Saturday, July 12, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment