Saturday, July 12, 2008

அயர்ன் ரிச் சாண்ட்விச்

தேவையான பொருட்கள்:

பன்,
பீட்ரூட் (துருவியது) - 1,
வெண்ணெய், உப்பு - தேவையான அளவு,
வெள்ளரி ஸ்லைஸ் - 8.

செய்முறை:

இரண்டாக வெட்டி வெண்ணெய் தடவிய பன்னில் துருவிய பீட்ரூட்டை நடுவில் பரத்தி, அதன்மேல் உப்பு தூவி, அதன் மேல் வெள்ளரி ஸ்லைஸை வைத்து பன்னின் இன்னொரு பகுதியை மேலே மூடினால் அயர்ன் ரிச் சாண்ட்விச் ரெடி.

0 comments: