\
தேவையான பொருட்கள்:
பிரட் - 6 துண்டுகள்,
முட்டை - 4,
காரட், மஷ்ரூம், குடைமிளகாய் (பொடியாக நறுக்கியது) - தலா 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு,
கொத்துமல்லி - தேவையான அளவு.
செய்முறை:
முட்டையை உடைத்து ஊற்றி அடித்துக் கலக்கவும். காய்கறிகளை அரை வேக்காடு வேக வைக்கவும். இதை முட்டைக் கலவையுடன் கலந்து ஆம்லெட் செய்வது போல் செய்து பிரட்டில் வைத்தும் சாப்பிடலாம். தனியாகவும் சாப்பிடலாம்.
Saturday, July 12, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment