Saturday, July 12, 2008

டி.வி. ஸ்நாக்ஸ்

தேவையான பொருட்கள்:

பிரட் (சிறிய க்யூப்களாக கட் செய்து கொள்ளவும்,
இட்லி மிளகாய்ப் பொடி, நெய்- தேவையான அளவு,
கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை:

வாணலியில் சிறிது சிறிதாக நெய் விட்டு அதில் பிரட் துண்டுகளைப் போட்டு டோஸ்ட் செய்யவும். பிறகு கறிவேப்பிலை போட்டு இட்லி மிளகாய்ப் பொடி தூவி, நன்றாகக் கலந்து பரிமாறவும்

0 comments: