
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - ஒரு கப்,
ஓட்ஸ் பவுடர் - 1/2 கப்,
சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுது (எல்லாம் சேர்த்து) - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
எண்ணெய் தவிர அனைத்துப் பொருட்களையும் தண்ணீர் விட்டு கட்டியில்லாமல் கரைத்துக் கொண்டு தோசையாகச் சுட்டு சுடச் சுட சாப்பிட சூப்பர் டேஸ்ட் போங்க...
0 comments:
Post a Comment