Tuesday, July 8, 2008

மசாலா கோதுமை தோசை வித் மிளகு, ஸ்வீட் கார்ன்


தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு -ஒரு கப்,
பனீர், ஓட்ஸ் பவுடர் - தலா 1/2 கப்,
மிளகு - சிறிதளவு,
ஸ்வீட் கார்ன் - 1/2 கப்,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுது சேர்த்து - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

கோதுமை மாவுடன், உப்பு, தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து தோசை வார்க்கவும். பனீர், ஓட்ஸ், சீரகம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுது என எல்லாவற்றையும் வதக்கி கோதுமை தோசையின் உள்ளே ஸ்டப்பிஃங் ஆக வைத்து பரிமாறவும்.

0 comments: