Sunday, July 6, 2008

வாய்ப்புண்ணை தவிர்க்க...

அதிக உடல் சூடு, கார உணவு, மருந்து மாத்திரைகள் அலர்ஜி போன்ற காரணங்களினால் சிலருக்கு வாயில் புண்கள் ஏற்படும்.

இதை குணப்படுத்த ஓர் எளிய டிப்ஸ்:

ஓர் கடுக்காயை நன்கு பொடிசெய்து அதனுடன் சமஅளவில் காசுக்கட்டிப் பொடி சேர்த்துக் கொள்ளவும்.

இதை சிறிதளவு தேனில் குழைத்து, நாவில் தடவி வந்தால், இரண்டே தினங்களில் வாய்ப்புண் குணமாகும்.

0 comments: