Tuesday, July 8, 2008

தோல் நோயை கட்டுப்படுத்த...



மிகவும் அவஸ்தை தரும் நோய்களில் ஒன்று தோல் நோய். இதில் பல்வேறு வகைகள் உள்ளன.

எனினும், முறையான உணவு பழக்க, வழக்கங்கள் மூலமே தோல் நோய்களை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

குறிப்பாக, கம்பு, சோளம், கத்தரிக்காய், மீன், கருவாடு, எண்ணெய் பதார்த்தங்கள், தக்காளிப் பழம் மற்றும் மதுவகைகள் போன்றவற்றை தவிர்த்தாலே தோல் நோயின் பாதிப்புகளை பெருமளவில் குறைக்கலாம்.

0 comments: