
உடம்புச் சூடு, மாத்திரைகளின் ஒவ்வாமை போன்ற பல காரணங்களால் சிலருக்கு தொண்டையில் புண் ஏற்படும்.
இதை குணப்படுத்த ஒரு எளிய டிப்ஸ்:
ஓர் அன்னாசிப் பழத்தை எடுத்துக்கொள்ளவும். தோல் நீக்கி துண்டு, துண்டாக நறுக்கவும். இதை மிக்ஸியில் போட்டு நன்றாக அடிக்கவும். இந்த ஜூஸ் உடன் சிறிது தேன் அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிடவும்.
இப்படி, தினந்தோறும் காலை மற்றும் மாலை இரு வேளையும் இரண்டு அல்லது மூன்று தினங்கள் சாப்பிட்டு வந்தால், தொண்டைப்புண் பறந்துவிடும்.
0 comments:
Post a Comment