தேவையான பொருட்கள்:
நறுக்கிய வெள்ளரிக்காய், குடைமிளகாய் (பச்சை), காரட், முட்டைகோஸ், பைனாப்பிள், ஆப்பிள், கொய்யாப்பழம், பப்பாளி-தலா 2 டீஸ்பூன்,
லெமன் ஜூஸ், தேன், தக்காளி சாஸ், வெள்ளை மிளகுத்தூள் அல்லது பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - சுவைக்கேற்ப.
செய்முறை:
நறுக்கிய வெள்ளரிக்காய், குடைமிளகாய் (பச்சை), காரட், முட்டைகோஸ், பைனாப்பிள், ஆப்பிள், கொய்யாப்பழம், பப்பாளி எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். அதோடு தக்காளி சாஸ் ,தேன், லெமன் ஜூஸ், மிளகு தூள், இவற்றையும் சேர்த்து கொள்ள வேண்டும். சிறிது உப்பும் சுவைக்கு சேர்த்து கொள்ளலாம் .சாலட் ரெடி .
Saturday, July 12, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment