தேவையானப் பொருட்கள்
கோதுமை மாவு - 1/2 கிலோ,
தண்ணீர் - தேவையான் அளவு.
செய்முறை
கோதுமை மாவுடன் உப்பு சேர்க்காமல் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.
கலவையை ஈரத்துணியால் மூடி 2 மணி நேரம் வைக்கவும்.
ஒரே அளவுள்ள உருண்டைகளாக செய்து கொள்ளவும்.
சப்பாத்திகளாக தேய்த்து, சூடான தோசைக்கல்லில் எண்ணெய் விடாமல் லேசாக சுட்டு எடுக்கவும்.
பிறகு நேரடியான தணலில் சுட்டால் உப்பி வரும்.
குறிப்பு:எண்ணெய் இல்லாமல் செய்வதுதான் இதன் சிறப்பே
Wednesday, July 16, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment