தேவையானப் பொருட்கள்
சிகப்பரிசி மாவு வருத்தது - அரை படி (நாலு டம்ளர்)
தேங்காய் - ஒன்று சிறியது
நெய் - ஐம்பது கிராம்
சர்க்கரை அரை - கிலோ
உப்பு - ஒரு பின்ச்
செய்முறை
பூட்டு மாவை தண்ணிரில் ஒரு பின்ச் உப்பு போட்டு கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து விறவனும்.
கட்டி பிடிகாமல் புட்டு விறவும் பதம் என்றால் கையில் பிடித்தால் கொழுக்கட்டை போல் பிடிக்கவரும் விட்டால் உதிந்துவிடும்.
பதினைந்து நிமிடம் ஊறவைக்கவும்.
இட்லி பானையில் மெல்லி ஈரடவலை விரித்து மாவை பறவலாக வைத்து துணியை மூடி இட்லி சட்டியை மூடவும்.
மிதமானா தீயில் பதினைந்து நிமிடம் வைக்கவும்.
வெந்ததும் இட்லி பானையில் நல்ல ஆவி போகும் நல்ல வாசனையும் வரும்.
இரக்கி ஒரு பெரிய தாம்பாளதில் கொட்டி நெயை உருக்கி ஊற்றி ,சர்க்கரை சேர்த்து தேங்காய் பூ சேர்த்து கைஅயால் நல்ல வெறவனும் கயால் விறவினால் தான் ருசி.
குழந்தைகலுக்கு அதில் கொஞ்சம் பால் ,வாழைபழம் போட்டு பிசந்து கொடுங்காள்.
பெரியவர்களுக்கு சர்காரை வேண்டாம் என்றால் பாதியில் வெல்லம் கலந்து கொள்ளுங்கள்.
Wednesday, July 16, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment