தேவையானப் பொருட்கள்
மிக்சியில் திரித்துகொள்ள
-----------------
பச்சரிசி - ஒரு டம்ளர்
துவரம் பருப்பு - இரண்டறை தேக்கரணி
மெளகு - அரை தேக்க்ரண்டி
தளிக்க
------
எண்ணை - இரண்டு தெக்கரண்டி
காஞ்ச மிளக்கய் - முன்று
கடுகு - ஒரு தேக்கரண்டி
கடலை பருப்பு - ஒரு தெக்கரண்டி
உளுத்தம் ப்ருப்பு - ஒரு தேக்க்ரன்டி
கருவேப்பிலை - சிறிது
பெருங்காயம் பொடி - ஒரு பின்ச்
செய்முறை
தாளிக்க வேண்டியவைகளை தாளித்து ஒன்றுக்கு ஒன்னறை கப் தன்னீர் ஊற்றவும்.
கொதி வந்ததும் மிக்சியில் பொடித்ததை போட்டு கிளறி இரக்கும் போது இரண்டு தேக்கரண்டி நெய் ஊற்றி இரக்கவும்.
குறிப்பு:இதற்கு தொட்டு கொள்ள தேங்காய் துவையல் செய்து கொள்ளவும்
Wednesday, July 16, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment