தேவையானப் பொருட்கள்
அவல்-1கப்
தேங்காய் துருவல்-1/4கப்
பச்சை மிளகாய்-2
பூண்டு-1பல்
கறிவேப்பிலை-1இனுக்கு
உப்பு தே.அ
தேங்காய் எண்ணெய்-1தேக்கரண்டி
செய்முறை
அவலை தன்னீரில் 10 நொடிகள் போட்டு வடிகட்டவும்.
தேங்காய் எண்ணெய் அவல் தவிர மற்ற பொருட்களை கரகரப்பாக அரைக்கவும்.
அரைத்த கலவையை அவலோடு தேங்காய் எண்ணெய் ஊற்றி கலந்து பரிமாறவும்.
Wednesday, July 16, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment