ராகிமாவு -100 கிராம்,

உப்பு - 1/4 டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
தண்ணீர் -50 மில்லி.
செய்முறை
இடியாப்பம் பிழியும் குழாயில் எண்ணெயைத் தடவி வைத்துக் கொள்ளவும். தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதனுடன் மாவு, உப்பு, எண்ணெய், ரவை மூன்றையும் கலந்து கிளற வேண்டும்.
ரொம்பவும் சாஃப்ட்டாகவும், `திக்' ஆகவும் கிளறாமல் இருக்கவும். ஏனென்றால் கையில் வைத்து உருட்டும்போது ஒட்டக் கூடாது.
சூடு ஆறுவதற்குள் குழாயில் போட்டு இடியாப்பம் தட்டில் வைத்து இட்லி குக்கரில் ஆவிகட்டவும்
0 comments:
Post a Comment