Saturday, July 12, 2008

மாம்பழ ஜாம்''

தேவையான பொருட்கள் :

பழுத்த மாம்பழம் - 2,
வெல்லம் - 100 கிராம்.

செய்முறை :

மாம்பழத்தை தோல் சீவி அரைத்து (மிக்ஸியில்) வெய்யிலில் ஒரு தாம்பாளத்தில் ஊற்றி இரண்டு நாள் காய விடவும். நன்கு இறுக்கிவிடும். பின்பு வெல்லத்தை கரைத்து வடிக்கட்டி பாகு காய்ச்சி, காய வைத்த மாம்பழக் கூழில் கொட்டி கெட்டியாகக் கிளறவும் ஆறியதும் ஒரு பாட்டிலில் போட்டு வைத்தால் சப்பாத்திக்கும், பிரட்டுக்கும் மிகவும் நன்றாக இருக்கும்

0 comments: