Wednesday, July 23, 2008

தக்காளி சோர்பா

தேவையான பொருட்கள்:
நாட்டுத் தக்காளி-1/4 கிலோ,
பெங்களூர் தக்காளி-2,
பூண்டு-2 பல்,
கிராம்பு-2,
சோம்பு-1/2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள்-1/2 டீஸ்பூன்,
உப்பு-தேவையான அளவு.

செய்முறை:
தக்காளியை வேக வைத்து தோலை உரித்துக் கொள்ளவும். மற்ற பொருள்களை இதனுடன் சேர்த்து மிக்ஸியில் அடித்து வடிகட்டிப் பறிமாறவும்.

0 comments: