Monday, July 7, 2008

பாசிபருப்பு சாலட்



தேவையானவை :



பாசிப்பருப்பு - 1/2 கப்
பொடியாக நறுக்கிய மாங்காய் -2 மேஜைக்கரண்டி
துருவிய காரட் - 2 மேஜைக்கரண்டி
பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய் -2 மேஜைக்கரண்டி
கீறிய பச்சைமிளகாய் _ 1 (அ) 2
உப்பு - தேவைக்கேற்ப
கொத்துமல்லித் தழை - கொஞ்சம்


செய்முறை :



பாசி பருப்பை சுடுதண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு பருப்பை மட்டும் பிழிந்து எடுத்து மேற்கூறிய பொருட்கள் கலந்து உப்பு சேர்த்து சாப்பிட சுவையான சத்தான சாலட் தயார்.
இதை முளைக்க வைத்த பயறில் செய்யலாம். பச்சை வாசனை பிடிக்காதவர்கள் ஒரு நிமிடம் வேக வைத்து மேற்கூறியது போல் செய்யவும்.

0 comments: