Wednesday, July 23, 2008

தக்காளி ரெய்தா


தேவையான பொருட்கள்

தக்காளி - 2
வெங்காயம் -1
பச்சை மிளகாய் -1 (நீட்டாக அரிந்தது)
தயிர் - 1 கப்
கறிவேப்பிலை மற்றும்
கொத்துமல்லி - அலங்கரிக்க

செய்முறை

வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகை தாளித்து, அறிந்து வைத்த வெங்காயம், நீட்டாக அறிந்து வைத்த பச்சை மிளகாய், தக்காளி முதலியவற்றை லேசாக வதக்கணும்.

இறக்கிவிட்டு, உப்பையும், மஞ்சள் தூளையும் போட்டு தயிரை கலக்கிட்டா ப்ரைடு ரைஸ், ப்ரிஞ்ச், நெய் ரைஸுக்கு எல்லாம் அருமையான, குளிர்ச்சி தரும் தக்காளி ரெய்தா தயார். இதை சைடு டிஷ்ஷாகத்தான் பயன்படுத்த வேண்டும் என்று இல்லை. அப்படியே கூட சாப்பிடலாம்.

0 comments: