Wednesday, July 16, 2008

கீரை வடை

தேவையானப் பொருட்கள்
அரைக்கீரை[அ]தண்டுக்கீரை =1கட்டு
உளுந்தம்பருப்பு =1ஆழாக்கு
கடலைப்பருப்பு =1/4ஆழாக்கு
உப்பு =தேவையானது
ப.மிளகாய் =5[அ]6
எண்ணை =300கி

செய்முறை
உளுந்தையும், கடலைப்பருபையும் 2மணி நேரம் ஊறப்போடவும்.
தண்ணீரை வடித்து விட்டு ப.மிளகாய், உப்பு போட்டு வெண்ணைய்போல் தண்ணீர் சிறிது சிறிதாக தெளித்து அரைக்கவும்.
கீரையை பொடியாக நறுக்கிபோட்டு பிசறி கடாயில் எண்ணை விட்டு சூடானதும் வடைகளாக தட்டி வேகவைத்து எடுக்கவும்.

0 comments: