தேவையான பொருட்கள்:
பெரிய நெல்லிக்காய் -3,
கொத்து மல்லி - 1/2 கட்டு,
பச்சை மிளகாய் - காரத்துக்கு ஏற்ப,
இஞ்சி - ஒரு சின்னத் துண்டு,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை
கொத்து மல்லியை நன்கு அலசி நறுக்கவும். நெல்லிக்காயை கொட்டையை நீக்கி நறுக்கவும். கொத்துமல்லி, நெல்லிக்காய், பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு எல்லாவற்றையும் கலந்து ஸ்மூத்தாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
Thursday, July 10, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment