Thursday, August 14, 2008

பப்பட் கேன்பி



தேவையான பொருட்கள்:
தணலில் சுட்ட அப்பளம் (அ) கை்ரோ அவனில் சுட்டது தேவையான அளவு,
வெங்காயம் பொடியாக நறுக்கியது - ஒன்று,
நறுக்கிய தக்காளி - ஒன்று,
பன்னீர் துருவியது - 4 டீஸ்பூன்,
புதினா - ஒரு கையளவு.

செய்முறை:

தேவையான பொருட்களுடன் உப்பு சேர்த்துக் கலந்து அதன் மேல் அப்பளம் சேர்த்து சாப்பிடலாம்

0 comments: