Thursday, August 14, 2008

கொய்யா ஜூஸ்

தேவையான பொருட்கள்:
கொய்யப்பழம் - ஒன்று,
சுகர் சிரப் - தேவையான அளவு,
ரோஸ் கலர் - ஒரு சிட்டிகை,
ஐஸ் க்யூப் - தேவையான அளவு.

செய்முறை:

கொய்யாவின் தோலைச் சீவி விட்டு சின்ன துண்டுகளாகப் போட்டு ஜூஸ் ஆக்கவும். இத்துடன் ஐஸ் க்யூப், சுகர் சிரப் மற்றும் ரோஸ் கலர் சேர்க்கவும் பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சில்லென்று பரிமாறவும்.

0 comments: