Thursday, August 14, 2008

ராகி ஸ்டிக்ஸ் ஃபிரை

தேவையான பொருட்கள்:
ராகி சேமியா - 1/2 பாக்கெட்,
வெங்காயம் பொடியாக நறுக்கியது ஒன்று,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் 2, கறிவேப்பிலை சிறிதளவு,
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்,
உப்பு தேவைக்கேற்ப

செய்முறை:

ராகி ஸ்டிக்கை உப்பு கலந்த தண்ணீர் தெளித்து இட்லி பானையில் இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் வேக வையுங்கள். எண்ணெய் சூடாக்கி கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் மிளகாயைத் தாளியுங்கள். வதங்கிய பின்பு வேக வைத்த ராகி ஸ்டிக்கையும் சேர்த்துக் கிளறி இறக்குங்கள். சூடாக சாப்பிட்டால் படு டேஸ்ட்டாக இருக்

0 comments: