இந்த சிப்ஸை குழந்தைகளுக்கு ரொம்ப மிகவும் பிடிக்கும்.
தேவையானப் பொருட்கள்
கோவைக்காய் - 1 கப் நீளமாக நறுக்கியது
அரிசிமாவு - 2 டீ ஸ்பூன்
கடலை மாவு - 1 டீ ஸ்பூன்
கார்ன் மாவு - 1 டீ ஸ்பூன்
மிளகாய்தூள் - 1/4 டீ ஸ்பூன்
பெருங்காயம் - 1/4 டீ ஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப்ப
செய்முறை
ஒரு பாத்திரத்தில் மாவு வகைளையும் ,உப்பு மிளகாய்தூள்
எல்லாவற்றையும் நன்றாக கலந்து அதில் இந்த காயை போட்டு
பிரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
குறிப்பு:
இது கலந்த சாதத்துகு ரொம்ப நன்றாக இருக்கும்.
Friday, August 1, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment