தேவையானப் பொருட்கள்
மைதா =1கி
அரிசிமாவு =2ஆழாக்கு
உப்பு =தேவையானது
தேங்காய் =1
எண்ணை =1/2கி
செய்முறை
மைதாவை இட்லிச்சட்டியில் அவிக்கவும்.
அரிசி மாவை வறுக்கவும்.
மைதாவையும், அரிசிமாவையும் சலித்து கொள்ளவும்.
தேங்காயை ஆட்டிபாலெடுக்கவும். தேங்காய்ப்பாலை சூடாக்கி[கொதிக்காமல்] கொள்ளவும்.
மாவுடன் உப்பு, தேங்காய்ப்பால் விட்டு பிசையவும்.
கடாயில் எண்ணை விட்டு சூடானதும் கட்டையில் பிழிந்தெடுத்து பொரித்தெடுக்கவும்
Friday, August 1, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment